"பகுப்பு:வண்ண வானவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
வண்ண வானவில் இதழ் கொழும்பில் இருந்து 2011 செப்டெம்பர் மாதத்தில் இருந்து வெளியானது. இலக்கியம் சினிமா அரசியல் விமர்சனம் விளையாட்டு, ஆளுமைகள், புராதன இடங்கள் சார் தகவல்கள், கல்வி கட்டுரைகள் என மக்களை கவரும் வகையில வண்ண புகைப்படங்களுடன் வெளியானது.  
+
வண்ண வானவில் இதழானது  கொழும்பை களமாகக் கொண்டு  2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இருந்து வெளியானது. இது ANCL  No, 35 D.R.Wijewardena Mawatha, Colombo- 10 அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இலக்கியம் ,சினிமா, அரசியல் ,விமர்சனம், விளையாட்டு, ஆளுமைகள், புராதன இடங்கள் சார் தகவல்கள், கல்வி கட்டுரைகள், ஆன்மீகத் தகவல்கள், கவி முற்றம் முதலான  விடயங்களுடன் மக்களை கவரும் வகையில் வண்ண புகைப்படங்களுடன் வெளியானது.  
  
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:02, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வண்ண வானவில் இதழானது கொழும்பை களமாகக் கொண்டு 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இருந்து வெளியானது. இது ANCL No, 35 D.R.Wijewardena Mawatha, Colombo- 10 அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியம் ,சினிமா, அரசியல் ,விமர்சனம், விளையாட்டு, ஆளுமைகள், புராதன இடங்கள் சார் தகவல்கள், கல்வி கட்டுரைகள், ஆன்மீகத் தகவல்கள், கவி முற்றம் முதலான விடயங்களுடன் மக்களை கவரும் வகையில் வண்ண புகைப்படங்களுடன் வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வண்ண_வானவில்&oldid=493171" இருந்து மீள்விக்கப்பட்டது