"ஆளுமை:தில்லையம்பலம், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 15: | வரிசை 15: | ||
{{வளம்|7571|167}} | {{வளம்|7571|167}} | ||
{{வளம்|15444|182}} | {{வளம்|15444|182}} | ||
+ | [[பகுப்பு:அரியாலை ஆளுமைகள்]] |
22:59, 12 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தில்லையம்பலம் |
தந்தை | கார்த்திகேசு |
பிறப்பு | 1946.04.28 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தில்லையம்பலம், கார்த்திகேசு (1946.04.28 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர், கிராம உத்தியோகத்தர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் யாழ்ப்பாணம் ஆனந்தாவிலும், கனகரட்ணம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவர் கார்த்திகேசு, நா. கணபதிப்பிள்ளை அவர்களிடம் கலைப்பயிற்சி பெற்றுப் பின் அரியாலை பத்மா கலா மன்றத்தில் இணைந்து நாடகங்களில் நடித்தும் நட்டுவாங்கம் செய்துமுள்ளார். இதுவரை கூத்து, கதைவழிக்கூத்து, மரபுவழி இசை நாடகம், வரலாற்று நாடகம், சமூக நாடகம் என இருபதுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார். இவரின் சங்கிலியன் நாட்டுக்கூத்து வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 167
- நூலக எண்: 15444 பக்கங்கள் 182