"ஆளுமை:சின்னத்தம்பி, தம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சின்னத்தம்பி|
 
பெயர்=சின்னத்தம்பி|
 
தந்தை=தம்பு|
 
தந்தை=தம்பு|

05:13, 27 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சின்னத்தம்பி
தந்தை தம்பு
பிறப்பு
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி, தம்பு யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர். இவரது தந்தை தம்பு. வட்டக்களரி நாடகங்களிற்கான ஆடை அணிகள், அழகுற அமைத்த தலைமுடிகள், நெஞ்சுப்பட்டிகள், பாவாடைகள் ஆகியவற்றைக் கலைத்துவம் பொருந்த ஆக்குவதுடன் அவற்றை வாடகைக்கும் கொடுத்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 259