"ஆளுமை:சாந்தா, பொன்னுத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சாந்தா| | பெயர்=சாந்தா| | ||
தந்தை=பொன்னுத்துரை| | தந்தை=பொன்னுத்துரை| |
03:09, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சாந்தா |
தந்தை | பொன்னுத்துரை |
பிறப்பு | |
ஊர் | நல்லூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சாந்தா, பொன்னுத்துரை யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை பொன்னுத்துரை. இவர் ஆரம்ப காலத்தில் நாட்டியக் கலைப் பயிற்சிகளையும் நுணுக்கங்களையும் ஏரம்பு சுப்பையாவிடமும் பின்னர் கலாஷேத்திரா நடனக் கலையகத்திலும் கற்று நடனத் துறையில் டிப்ளோமாப் பட்டதாரியானார். இவர் தனது நடன அரங்கேற்றத்தை கலாஷேத்திராவின் இசைக் குழுவினரின் பின்னணி இசையுடன் நிகழ்த்தினார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் நடன ஆசிரியையாகப் பணியாற்றிய இவர், நடனத்துறையில் அதியுயர் பட்டம் பெறுவதற்காக இந்தியா சென்று அங்கு வடமாநிலமான நாகலாந்தில் உள்ள நுண்கலைப்பீடத்தில் கல்வி கற்று M.Phil பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பி, யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் இணைப்பாளராகப் பணிபுரிந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 146