"ஆளுமை:கையூம், என், எஸ், ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=கையூம், என், எஸ், ஏ.| | பெயர்=கையூம், என், எஸ், ஏ.| | ||
தந்தை=| | தந்தை=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கையூம் (1938. 05. 23) | + | கையூம் (1938. 05. 23) பதுளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் நெடுங்கீரன், புஷ்பதாசன், எஸ்கே ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியங்கள் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது, இலக்கிய மாமணிப் பட்டம் பெற்றுள்ளார். |
03:32, 21 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கையூம், என், எஸ், ஏ. |
பிறப்பு | 1938.05.23 |
ஊர் | பதுளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கையூம் (1938. 05. 23) பதுளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் நெடுங்கீரன், புஷ்பதாசன், எஸ்கே ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியங்கள் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது, இலக்கிய மாமணிப் பட்டம் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1739 பக்கங்கள் 110-114