"ஆளுமை:கணநாதன், மார்க்கண்டுபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வட்டுக்கோட்டை|
 
ஊர்=வட்டுக்கோட்டை|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கணநாதன், மா. (1958.01.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை மார்க்கண்டுபிள்ளை; தாய் இராசேஸ்வரி. வைத்தியசாலை உத்தியோகத்தராகவும், பிரத்தியேக விஞ்ஞான ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். கேதாரவிரதம், பக்திநெறி, கற்பகத்தின் பெருமை போன்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டவையாகும். இவர் 2008 இல் சைவப்புலவர் பட்டத்தையும், தமிழில் பாலபண்டிதர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.  
+
கணநாதன், மார்க்கண்டுபிள்ளை. (1958.01.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைத்தியசாலை உத்தியோகத்தர், பிரத்தியேக விஞ்ஞான ஆசிரியர். இவரது தந்தை மார்க்கண்டுபிள்ளை; தாய் இராசேஸ்வரி. கேதாரவிரதம், பக்திநெறி, கற்பகத்தின் பெருமை போன்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டவையாகும். இவர் 2008 இல் சைவப்புலவர் பட்டத்தையும், தமிழில் பாலபண்டிதர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|76}}
 
{{வளம்|16946|76}}

03:04, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணநாதன்
தந்தை மார்க்கண்டுபிள்ளை
தாய் இராசேஸ்வரி
பிறப்பு 1958.01.09
ஊர் வட்டுக்கோட்டை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணநாதன், மார்க்கண்டுபிள்ளை. (1958.01.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைத்தியசாலை உத்தியோகத்தர், பிரத்தியேக விஞ்ஞான ஆசிரியர். இவரது தந்தை மார்க்கண்டுபிள்ளை; தாய் இராசேஸ்வரி. கேதாரவிரதம், பக்திநெறி, கற்பகத்தின் பெருமை போன்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டவையாகும். இவர் 2008 இல் சைவப்புலவர் பட்டத்தையும், தமிழில் பாலபண்டிதர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 76