"பகுப்பு:பூமதுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 2: | வரிசை 2: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
00:10, 11 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
பூமதுரம் இதழ் ரகமா வில் இருந்து 1986 இல் வெளியாகியது, இதன் ஆசிரியராக மதுரம் பியா விளங்கினார். துணை ஆசிரியர்களாக இப்னு அஸ்மாத், ஹிதாயா மஜித் விளங்கினார்கள். கை எழுத்தில் சஞ்சிகையை எழுதி அதனை அச்சு செய்து தரமான இதழாக வெளிகளோடு வந்திருந்தார்கள். கவிதை கட்டுரை, சிறுகதை என தரமாக இந்த இதழை வெளியீடு செய்தார்கள்.
"பூமதுரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.