"ஆளுமை:தங்கரத்தினம், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=1999.04.09| | இறப்பு=1999.04.09| | ||
ஊர்=சித்தங்கேணி| | ஊர்=சித்தங்கேணி| | ||
− | வகை= | + | வகை= ஆசிரியர், அதிபர்| |
− | புனைபெயர்=| | + | புனைபெயர்= நகுலன் | |
}} | }} | ||
− | தங்கரத்தினம், கந்தையா (1935.06.08 - 1999.04.09) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த | + | தங்கரத்தினம், கந்தையா (1935.06.08 - 1999.04.09) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை கந்தையா. இவர் 1969 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் 1985 - 1995 காலப்பகுதிகளில் சைவப்புலவர் சங்கத்தின் பொருளாளராகவும் பணி புரிந்துள்ளார். நகுலன் என்ற புனைபெயரில் கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் போன்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். இவர் சைவ சித்தாந்த நல்லறிஞர், சைவ சித்தாந்த வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
03:38, 2 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தங்கரத்தினம் |
தந்தை | கந்தையா |
பிறப்பு | 1935.06.08 |
இறப்பு | 1999.04.09 |
ஊர் | சித்தங்கேணி |
வகை | ஆசிரியர், அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தங்கரத்தினம், கந்தையா (1935.06.08 - 1999.04.09) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை கந்தையா. இவர் 1969 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் 1985 - 1995 காலப்பகுதிகளில் சைவப்புலவர் சங்கத்தின் பொருளாளராகவும் பணி புரிந்துள்ளார். நகுலன் என்ற புனைபெயரில் கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் போன்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். இவர் சைவ சித்தாந்த நல்லறிஞர், சைவ சித்தாந்த வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 54