"ஆளுமை:ஞானமணி, செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஞானமணி செல்லையா|
+
பெயர்=ஞானமணி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செ.ஞானமணி யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த நடனக் கலைஞர். நடன ஆசிரியர் ஏரம்பு சுப்பையாவிடம் நடனக் கலையின் நுணுக்கங்களை கற்றறிந்துகொண்டார். இவர் தனது இல்லத்தில் ''பாரதி கலான்றம்'' என்ற நடனப்பள்ளியைக் ஸ்தாபித்து பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி வந்தார். இது எழுபது எண்பதுகளில் யாழ்ப்பாண மண்ணில் பிரபல்யம் பெற்ற நடனப்பள்ளியாகும். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமய கலாசார திணைக்களம் இவருக்கு தேசிய விருதான ''கலாபூஷணம்'' விருதினை அளித்துள்ளது.
+
ஞானமணி, செல்லையா யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவர் நடன ஆசிரியர் ஏரம்பு சுப்பையாவிடம் நடனக் கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார். இவர் தனது இல்லத்தில் ''பாரதி கலான்றம்'' என்ற நடனப்பள்ளியை ஸ்தாபித்துப் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி வந்தார். இப்பள்ளி எழுபது எண்பதுகளில் யாழ்ப்பாண மண்ணில் பிரபல்யம் பெற்றதாகும். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமய கலாச்சார திணைக்களம் இவருக்குத் தேசிய விருதான ''கலாபூஷணம்'' விருதினை அளித்துள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|144}}
 
{{வளம்|7571|144}}

01:04, 2 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஞானமணி
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானமணி, செல்லையா யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவர் நடன ஆசிரியர் ஏரம்பு சுப்பையாவிடம் நடனக் கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார். இவர் தனது இல்லத்தில் பாரதி கலான்றம் என்ற நடனப்பள்ளியை ஸ்தாபித்துப் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி வந்தார். இப்பள்ளி எழுபது எண்பதுகளில் யாழ்ப்பாண மண்ணில் பிரபல்யம் பெற்றதாகும். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமய கலாச்சார திணைக்களம் இவருக்குத் தேசிய விருதான கலாபூஷணம் விருதினை அளித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 144
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஞானமணி,_செல்லையா&oldid=187893" இருந்து மீள்விக்கப்பட்டது