"மலையக வாய்மொழி இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== |
* [http://noolaham.net/project/04/366/366.htm மலையக வாய்மொழி இலக்கியம் (240 KB)] {{H}} | * [http://noolaham.net/project/04/366/366.htm மலையக வாய்மொழி இலக்கியம் (240 KB)] {{H}} |
01:51, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
மலையக வாய்மொழி இலக்கியம் | |
---|---|
நூலக எண் | 366 |
ஆசிரியர் | சாரல்நாடன் |
நூல் வகை | இலக்கியம், மலையக இலக்கியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 1993 |
பக்கங்கள் | 88 |
[[பகுப்பு:இலக்கியம், மலையக இலக்கியம்]]
வாசிக்க
- மலையக வாய்மொழி இலக்கியம் (240 KB) (HTML வடிவம்)
- மலையக வாய்மொழி இலக்கியம் (2.43 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
எழுத்தறிவற்ற பாட்டாளி மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் நாட்டார்பாடல்கள் எல்லா நாடுகளிலும் எல்லா இன மக்களிடை யேயும் இருப்பது போலவே இலங்கை மலையக மக்களிடையேயும் வாய்மொழி இலக்கியமாக இருந்து வருகின்றது. தென்னிந்தியத் தமிழ்மக்களின் வம்சாவளியினர் என்பதால் தென்னிந்திய- தமிழக நாட்டார் பாடல்களையொத்த பல பாடல்கள் இவர் தம்வாய்மொழி வழக்கில் இருந்துவந்துள்ளன. தம் வாழ்க்கைச்சூழல் இயல்புகளுக்கேற்ப அவை திரிபடைந்து மலையக மக்களுக்கேயுரிய தனித்துவமான பாடல்களாக மிளிர்வதைக் காணலாம். மலையக மக்களின் வாய்மொழி இலக்கியம் பற்றிய 12 கட்டுரைகளும் இதை ஆய்வுரீதியாக வெளிக்கொணர்கின்றன.
பதிப்பு விபரம்
மலையக வாய்மொழி இலக்கியம். சாரல்நாடன். சென்னை: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1993. (சென்னை02: சூர்யா அச்சகம்)
88 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (225)