"ஆளுமை:இந்திராதேவி, புள்ளே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இந்திராதேவிப்புள்ளே கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரைப்படக் கலைஞர். திருகோணமலையில் நடைப்பெற்ற அழகுராணிப் போட்டியில் முதற்பரிசுப் பெற்றுள்ள இவர் வெண்சங்கு என்ற திரைப்படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து குத்துவிளக்கு திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.  
+
இந்திராதேவிப்புள்ளே கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரைப்படக் கலைஞர். திருகோணமலையில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றுள்ள இவர், வெண்சங்கு என்ற திரைப்படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து குத்துவிளக்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:48, 21 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இந்திராதேவிப்புள்ளே
பிறப்பு
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திராதேவிப்புள்ளே கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரைப்படக் கலைஞர். திருகோணமலையில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றுள்ள இவர், வெண்சங்கு என்ற திரைப்படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து குத்துவிளக்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 165-168