"பகுப்பு:மூன்றாவது கண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | மூன்றாவது கண் இதழ் 2002 ஆடி இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக சி. | + | மூன்றாவது கண் இதழ் 2002 ஆடி இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக சி.ஜெயசங்கரும் உதவி ஆசிரியர்களாக தி. லளினி, த. மலர்செல்வன் ஆகியோரும் செயற்பட்டனர். வைத்தியம், சினிமா, தமிழ் பண்பாடு, விளையாட்டு, கவிதை, நேர்காணல், ஓவியங்கள் பல்சுவை சார்ந்த விடயங்களை தாங்கி மட்டக்களப்பில் இருந்து வெளியானது. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
03:03, 3 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
மூன்றாவது கண் இதழ் 2002 ஆடி இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக சி.ஜெயசங்கரும் உதவி ஆசிரியர்களாக தி. லளினி, த. மலர்செல்வன் ஆகியோரும் செயற்பட்டனர். வைத்தியம், சினிமா, தமிழ் பண்பாடு, விளையாட்டு, கவிதை, நேர்காணல், ஓவியங்கள் பல்சுவை சார்ந்த விடயங்களை தாங்கி மட்டக்களப்பில் இருந்து வெளியானது.
"மூன்றாவது கண்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.