"பகுப்பு:பூரணி இலக்கிய சஞ்சிகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
பூரணி இலக்கிய சஞ்சிகை இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலக்கிய சஞ்சிகையாகக் காணப்படுகிறது. இதன் ஆசிரியராக கி. கிருபானந்தா அவர்கள் காணப்படுகிறார். இச்சஞ்சிகையானது வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடனும்,  சமூகத்தில் படைப்பாக்கத் திறனை விருத்தி செய்து காத்திரமான சமுதாயம் சார்ந்த நல்ல சிந்தனைகளை வளரச்செய்யும் விதமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கவிதைகள், சிறுகதைகள், அறிஞர் அறிமுகங்கள், மொழி இலக்கியம், சைவசித்தாந்தம் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:17, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பூரணி இலக்கிய சஞ்சிகை இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலக்கிய சஞ்சிகையாகக் காணப்படுகிறது. இதன் ஆசிரியராக கி. கிருபானந்தா அவர்கள் காணப்படுகிறார். இச்சஞ்சிகையானது வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடனும், சமூகத்தில் படைப்பாக்கத் திறனை விருத்தி செய்து காத்திரமான சமுதாயம் சார்ந்த நல்ல சிந்தனைகளை வளரச்செய்யும் விதமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கவிதைகள், சிறுகதைகள், அறிஞர் அறிமுகங்கள், மொழி இலக்கியம், சைவசித்தாந்தம் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.

"பூரணி இலக்கிய சஞ்சிகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.