"உனக்கு எதிரான வன்முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
==வாசிக்க==
+
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://www.noolaham.net/project/03/228/228.htm உனக்கு எதிரான வன்முறை (137 KB)] {{H}}
 
* [http://www.noolaham.net/project/03/228/228.htm உனக்கு எதிரான வன்முறை (137 KB)] {{H}}
  

00:41, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

உனக்கு எதிரான வன்முறை
228.JPG
நூலக எண் 228
ஆசிரியர் மேமன்கவி
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் துரைவி வெளியீடு
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 146

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

இலங்கையில் அவதானத்துக்குரிய கவிஞர் மேமன்கவி (அப்துல் ரசாக்) அவர்களின் கவிதைத் தொகுதி. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மேமன் சமூகத்தினரிடையேயிருந்து உருவாகி இன்று ஈழத்தின் தமிழ் இலக்கியத்தைத் தன் புதுக்கவிதைகளால் அலங்கரித்து வரும் கவிஞர் மேமன்கவியின் புதுக்கவிதைப் படைப்புக்கள், துரைவி பதிப்பக ஸ்தாபகர் அமரர் துரை விஸ்வநாதன் அவர்களின் 74ஆவது பிறந்ததின நினைவைக் குறிக்குமுகமாக வெளியிடப்பட்டுள்ளன. பாரம்பரிய நூலியல் முறைகளிலிருந்து விலகி, வித்தியாசமாக, பக்கங்களை முற்றிலும் ஆக்கிரமிக்கும் கறுப்பு வெள்ளை கணனிவடிவமைப்புக்குட்பட்ட புகைப்படங்களுக்குள் கவிதைகளைப் பதித்தும், நூலின் அகலப்பாட்டில் அச்சுப் பதிவை மேற்கொண்டும் இந்நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


பதிப்பு விபரம்
உனக்கு எதிரான வன்முறை. மேமன்கவி. கொழும்பு 13: துரைவி பதிப்பகம், 85, இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2005. (கொழும்பு: கிரிப்ஸ்) 146 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21 X 14.5 சமீ.


-நூல் தேட்டம் (2482)

"https://noolaham.org/wiki/index.php?title=உனக்கு_எதிரான_வன்முறை&oldid=19708" இருந்து மீள்விக்கப்பட்டது