"ஆளுமை:தேவமனோகரன், சுவாமிநாதப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவமனோகரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=இணுவில்|
 
ஊர்=இணுவில்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
தேவமனோகரன், சுவாமிநாதப்பிள்ளை (1952.02.09 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சுவாமிநாதப்பிளை; தாய் இராசமணி. பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் 2004இல் சைவப் புலவர் பட்டமும் பெற்றுள்ள இவர் ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளதோடு பட்டப்பின் கல்விமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா விரிவுரையாளராகவும் அறநெறிப் பாடசாலை மேற்பார்வையாளராகவும் பல பணிகளை செய்துள்ளார்.  
+
தேவமனோகரன், சுவாமிநாதப்பிள்ளை (1952.02.09 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சுவாமிநாதப்பிளை; இவரது தாய் இராசமணி. இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் 2004 இல் சைவப்புலவர் பட்டமும் பெற்று ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளதோடு பட்டப்பின் கல்விமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா விரிவுரையாளராகவும் அறநெறிப் பாடசாலை மேற்பார்வையாளராகவும் இருந்துள்ளார்.
 
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|69-70}}
 
{{வளம்|16946|69-70}}

01:19, 11 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தேவமனோகரன்
தந்தை சுவாமிநாதப்பிள்ளை
தாய் இராசமணி
பிறப்பு 1959.02.09
ஊர் இணுவில்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவமனோகரன், சுவாமிநாதப்பிள்ளை (1952.02.09 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சுவாமிநாதப்பிளை; இவரது தாய் இராசமணி. இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் 2004 இல் சைவப்புலவர் பட்டமும் பெற்று ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளதோடு பட்டப்பின் கல்விமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா விரிவுரையாளராகவும் அறநெறிப் பாடசாலை மேற்பார்வையாளராகவும் இருந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 69-70