"சைவ சமய சாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = - | | பதிப்பகம் = - | | ||
− | பதிப்பு = | + | பதிப்பு = [[:பகுப்பு:1999|1999]] | |
பக்கங்கள் = xvii + 30 | | பக்கங்கள் = xvii + 30 | | ||
}} | }} |
04:31, 9 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்
சைவ சமய சாரம் | |
---|---|
150px | |
நூலக எண் | 97 |
ஆசிரியர் | சு. சிவபாதசுந்தரம்பிள்ளை |
நூல் வகை | கட்டுரை, சமயம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | xvii + 30 |
வாசிக்க
- சைவசமயசாரம் (99.1 KB) (HTML வடிவம்)
நூல் விபரம்
சைவசமயத்தை அனைவரும் எளிதில் அறிய வேண்டும் என்ற நோக்கில் இலகுவான தமிழ் வசனநடையில் இச்சிறுநூல் ஆக்கப்பட்டுள்ளது. ஏழு பாடங்கள் கொண்டு இந்நூலில் கடவுள், ஆன்மாக்கள்;, கடவுள் வழிபாடு, நல்வினை தீவினைகள், சைவ வாழ்க்கை, சைவ ஒழுக்கங்கள், சைவத்தின் மகிமை என்பன விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
சைவ சமய சாரம். சு.சிவபாதசுந்தரம். மலேசியா: குவாலாலும்பூர் குருபரம்;பரை தினம், சைவ சித்தாந்தி சிவபாதசுந்தரனார் குருபூசை அறங்காப்பு, மேஃபா கலாமண்டபம், எண் 3, லோரோங் ஸ்கொட், 2வது பதிப்பு, ஜுலை 1999, முதற்பதிப்பு விபரம் அறியமுடியவில்லை. (மலேசியா: அச்சகம் குறிப்பிடப்படவில்லை). xvii + 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18.5*12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1084)