"ஆளுமை:திருஞானசுந்தரம், அண்ணாமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருஞானசுந்தரம், அண்ணாமலை (1937.12.01 - ) யாழ்ப்பாணம் துன்னாலையை சேர்ந்த வானொலி அறிவிப்பாளர். இவரது தந்தை அண்ணாமலை; தாய் தெய்வானை. கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் கல்விகற்ற இவர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதோடு இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்புப் பிரிவிலும் கடைமையாற்றினார். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் 1983இல் மேலதிக பணிப்பாளராகவும் உயர்வு பெற்றார். 1956 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இணைந்து பணியாற்றினார்.
+
திருஞானசுந்தரம், அண்ணாமலை (1937.12.01 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த வானொலி அறிவிப்பாளர். இவரது தந்தை அண்ணாமலை; இவரது தாய் தெய்வானை. கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதோடு இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றி, கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து 1983 இல் மேலதிகப் பணிப்பாளராக உயர்வு பெற்றார். இவர் 1956 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இணைந்து பணியாற்றினார்.
  
இவரது ஆளுமையை கெளரவித்து கொழும்பு கம்பன் கழகம் 'ஊடகத்துப் பேராளன்' என்ற விருதை வழங்கியுள்ளது.
+
இவரது ஆளுமையைக் கெளரவித்துக் கொழும்பு கம்பன் கழகம் 'ஊடகத்துப் பேராளன்' என்ற விருதை வழங்கியுள்ளது.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

03:26, 8 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருஞானசுந்தரம்
தந்தை அண்ணாமலை
தாய் தெய்வானை
பிறப்பு 1937.12.01
ஊர்
வகை அறிவிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசுந்தரம், அண்ணாமலை (1937.12.01 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த வானொலி அறிவிப்பாளர். இவரது தந்தை அண்ணாமலை; இவரது தாய் தெய்வானை. கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதோடு இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றி, கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து 1983 இல் மேலதிகப் பணிப்பாளராக உயர்வு பெற்றார். இவர் 1956 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இணைந்து பணியாற்றினார்.

இவரது ஆளுமையைக் கெளரவித்துக் கொழும்பு கம்பன் கழகம் 'ஊடகத்துப் பேராளன்' என்ற விருதை வழங்கியுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 259-260

வார்ப்புரு:வளம்11178