"தீர்த்தக்கரைக் கதைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/09/888/888.pdf தீர்த்தக்கரைக் கதைகள் (5.80 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/09/888/888.pdf தீர்த்தக்கரைக் கதைகள் (5.80 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/09/888/888.html தீர்த்தக்கரைக் கதைகள் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
== நூல்விபரம்==
 
== நூல்விபரம்==

08:16, 15 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

தீர்த்தக்கரைக் கதைகள்
888.JPG
நூலக எண் 888
ஆசிரியர் நந்தலாலா (தொகுப்பு)
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நந்தலாலா இலக்கிய வட்டம்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 160

வாசிக்க

நூல்விபரம்

1980ம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கி 1982 இறுதிப்பகுதி வரையிலான காலத்தில் 5 இதழ்களைக் கண்ட தீர்த்தக்கரை சஞ்சிகை மலையகத்தில் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கதொரு வரலாற்றுத்தடத்தினைப் பதித்துள்ளது. குறுகிய வாழ்வெல்லையானாலும், அதில் வெளியான சிறுகதைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தன. இக்கதைகள் அனைத்தையும் தொகுத்து இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனந்தராகவன், பிரான்சிஸ் சேவியர், ஏ.எஸ்.சந்திரபோஸ், கேகாலை கயிலைநாதன், இராமையா முருகவேள் ஆகியோரின் 13 கதைகள் இதில் இடம்பெறுகின்றன.


பதிப்பு விபரம்
தீர்த்தக்கரைக் கதைகள். நந்தலாலா. ஹட்டன்: நந்தலாலா, 133-1/1 திம்புள்ள வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல். 1995. (சிவகங்கை 623560: அகரம், அன்னம் பிரைவேற் லிமிட்டெட், 2, சிவன்கோயில் தெற்குத் தெரு) 160 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00. அளவு: 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (# 1641)