"யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== |
* [http://www.noolaham.net/project/01/35/35.htm யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (94.6 KB)] {{H}} | * [http://www.noolaham.net/project/01/35/35.htm யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (94.6 KB)] {{H}} | ||
* [http://www.noolaham.net/project/01/35/35.pdf யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (1.19 MB)] {{P}} | * [http://www.noolaham.net/project/01/35/35.pdf யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (1.19 MB)] {{P}} |
01:59, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே | |
---|---|
நூலக எண் | 35 |
ஆசிரியர் | நிலாந்தன் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மகிழ் |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | vi + 38 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (94.6 KB) (HTML வடிவம்)
- யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (1.19 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன.
பதிப்பு விபரம்
யாழ்ப்பாணமே.. ஓ.. எனது யாழ்ப்பாணமே! நிலாந்தன். முல்லைத்தீவு: மகிழ், புதுக்குடியிருப்பு 4, 1வது பதிப்பு, மார்ச் 2002. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ.சங்கப் பதிப்பகம்).
vi + 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100. அளவு: 22*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1511)