"பகுப்பு:நதி (கொழும்பு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
நதி இதழ் 2007 ஏப்ரல்-மே இல் கொழும்பில் இருந்து வெளியானது. பல்சுவை இதழாக வெளியான இந்த இதழின் ஆசிரியராக லோஷன் மரியநாயகம் விளங்கினார். சிறுகதைகள், மர்மத்தொடர்கள், விளையாட்டு செய்திகள், சினிமா செய்திகள், நகைச்சுவை  துணுக்குகள், சான்றோரின் அரிய சாதனைகள், சுய தொழில் முயற்சிக்கான துணுக்குகள், கவிதைகள், கட்டுரைகள். பொது அறிவு தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்துக்கள் என முற்று முழுதான பல்சுவை இதழாக இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

21:55, 25 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

நதி இதழ் 2007 ஏப்ரல்-மே இல் கொழும்பில் இருந்து வெளியானது. பல்சுவை இதழாக வெளியான இந்த இதழின் ஆசிரியராக லோஷன் மரியநாயகம் விளங்கினார். சிறுகதைகள், மர்மத்தொடர்கள், விளையாட்டு செய்திகள், சினிமா செய்திகள், நகைச்சுவை துணுக்குகள், சான்றோரின் அரிய சாதனைகள், சுய தொழில் முயற்சிக்கான துணுக்குகள், கவிதைகள், கட்டுரைகள். பொது அறிவு தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்துக்கள் என முற்று முழுதான பல்சுவை இதழாக இந்த இதழ் வெளியானது.

"நதி (கொழும்பு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நதி_(கொழும்பு)&oldid=185675" இருந்து மீள்விக்கப்பட்டது