"ஆளுமை:யோகா, பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யோகா| தந்தை=|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யோகா பாலச்சந்திரன் (1938.02.07 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். 1960களில் வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இவர் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசித்துள்ளார். Never mind Silva, bye bye Raju, Broken Promise போன்ற ஆங்கில நாடகங்களை இவர் எழுதியுள்ளார். கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு வழங்கியுள்ளார்.  
+
யோகா, பாலச்சந்திரன் (1938.02.07 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவர் 1960களில் வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியதுடன் Never mind Silva, bye bye Raju, Broken Promise போன்ற ஆங்கில நாடகங்களை எழுதியுள்ளார். இவர் கொழும்பு கலைச் சங்கத் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு கலைஞர்களைக் கெளரவித்து ஆதரவு வழங்கியுள்ளார்.  
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

22:32, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் யோகா
பிறப்பு 1938.02.07
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகா, பாலச்சந்திரன் (1938.02.07 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவர் 1960களில் வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியதுடன் Never mind Silva, bye bye Raju, Broken Promise போன்ற ஆங்கில நாடகங்களை எழுதியுள்ளார். இவர் கொழும்பு கலைச் சங்கத் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு கலைஞர்களைக் கெளரவித்து ஆதரவு வழங்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1778 பக்கங்கள் 04-06