"ஆளுமை:சிவகுமார், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=கொட்டகலை|
 
ஊர்=கொட்டகலை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்=|
+
புனைபெயர்=யுகாந்தினி, பாவகி, எஸ். சிவகுமார்|
 
}}
 
}}
  
சண்முகம், சிவகுமார் (1979.07.22 - ) மலையகம், கொட்டகலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம். சிவகுமார் ஶ்ரீபாத கல்லூரி கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பெற்ற இவர் அக்கரப் பத்தனை நு/ கிளைன்லைன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.  
+
சிவகுமார், சண்முகம் (1979.07.22 - ) மலையகம், கொட்டகலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம். ஶ்ரீபாதக் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பெற்ற இவர், அக்கரப் பத்தனை நு/ கிளைன்லைன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.  
  
யுகாந்தினி, பாவகி, எஸ். சிவகுமார் ஆகிய பல புனைபெயர்களில் கவிதைகளை எழுதியுள்ள இவரது படைப்புக்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், வடம், லயம், ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.  
+
யுகாந்தினி, பாவகி, எஸ். சிவகுமார் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், வடம், லயம், ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1203|51}}
 
{{வளம்|1203|51}}

05:47, 16 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவகுமார்
தந்தை சண்முகம்
பிறப்பு 1979.07.22
ஊர் கொட்டகலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமார், சண்முகம் (1979.07.22 - ) மலையகம், கொட்டகலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம். ஶ்ரீபாதக் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பெற்ற இவர், அக்கரப் பத்தனை நு/ கிளைன்லைன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

யுகாந்தினி, பாவகி, எஸ். சிவகுமார் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், வடம், லயம், ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1203 பக்கங்கள் 51