"ஆளுமை:சிவராஜா, அம்பலவாணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=சிவராஜா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
சிவராஜா, அம்பலவாணர் யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளதோடு கனடாவின் நியு பிறன்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஏ. ஜே. வில்சன் அவர்களின் தலமையில் ஆராய்சி மேற்கொண்டு முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். புதுடில்லி நேரு பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு கலாநிதிப்பட்ட ஆய்வினையும் நிறைவு செய்துள்ளார். | சிவராஜா, அம்பலவாணர் யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளதோடு கனடாவின் நியு பிறன்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஏ. ஜே. வில்சன் அவர்களின் தலமையில் ஆராய்சி மேற்கொண்டு முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். புதுடில்லி நேரு பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு கலாநிதிப்பட்ட ஆய்வினையும் நிறைவு செய்துள்ளார். | ||
− | பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியரான இவர் ஏறத்தாழ நாற்பது வருடங்கள் பல்கலைக்கழக சமூகத்திற்கு சேவை செய்துள்ளார். தொடர்ந்து அரசியல் யாப்பும் அதன் வளர்ச்சியும், அரசியற் கட்சிகளும் அவற்றின் அரசியற் | + | பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியரான இவர் ஏறத்தாழ நாற்பது வருடங்கள் பல்கலைக்கழக சமூகத்திற்கு சேவை செய்துள்ளார். தொடர்ந்து அரசியல் யாப்பும் அதன் வளர்ச்சியும், அரசியற் கட்சிகளும் அவற்றின் அரசியற் பங்களிப்பும், புதிய அரசுகளின் பரிணாம வளர்ச்சி, இனத்துவ அரசியல் ஆகிய விடயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல கட்டுரைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். |
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== |
22:45, 18 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிவராஜா |
தந்தை | அம்பலவாணர் |
பிறப்பு | |
ஊர் | குரும்பசிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவராஜா, அம்பலவாணர் யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளதோடு கனடாவின் நியு பிறன்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஏ. ஜே. வில்சன் அவர்களின் தலமையில் ஆராய்சி மேற்கொண்டு முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். புதுடில்லி நேரு பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு கலாநிதிப்பட்ட ஆய்வினையும் நிறைவு செய்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியரான இவர் ஏறத்தாழ நாற்பது வருடங்கள் பல்கலைக்கழக சமூகத்திற்கு சேவை செய்துள்ளார். தொடர்ந்து அரசியல் யாப்பும் அதன் வளர்ச்சியும், அரசியற் கட்சிகளும் அவற்றின் அரசியற் பங்களிப்பும், புதிய அரசுகளின் பரிணாம வளர்ச்சி, இனத்துவ அரசியல் ஆகிய விடயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல கட்டுரைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 1033 பக்கங்கள் 24