"ஆளுமை:கனகரட்ணா, அலோசியஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கனகரட்ணா, அலோசியஸ் ஜெயராஜ் ( 1943.08.26 - 2006.10.11) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர்; ஆங்கில போதனாசிரியர்; எழுத்தாளர். இவரது தந்தை அலோசியஸ் ஜெயராஜ். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேறினார். யாழ்ப்பாணாம் புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராக இருந்ததோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 18 ஆணுகளாக ஆங்கில போதனாசிரியராகப் பணிபுரிந்தார்.
+
கனகரட்ணா, அலோசியஸ் ஜெயராஜ் ( 1934.08.26 - 2006.10.11) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஆங்கிலப் போதனாசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை அலோசியஸ் ஜெயராஜ். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆங்கில ஆசிரியராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகள் ஆங்கிலப் போதனாசிரியராகவும் பணிபுரிந்தார்.
  
சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய ஏ. ஜே. பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த Co-Operatur இன் ஆசிரியராகவும் Saturday Review பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். திசை பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கையின் மற்றொரு சிறந்த விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார். மத்து, செங்காவலர் தலைவர் யேசுநாதர், மாக்ஸிசமும் இலக்கியமும் ஆகிய கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளார்.  
+
இவர் சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும்  Co-Operator ( யாழ்ப்பாணம்) பத்திரிகையின் ஆசிரியராகவும் Saturday Review பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் திசை பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கின்றார். இலங்கையின் மற்றொரு சிறந்த விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார். மத்து, செங்காவலர் தலைவர் யேசுநாதர், மாக்ஸிசமும் இலக்கியமும் ஆகிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.  
  
சாகித்திய அக்கடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டில், சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் காலம் இலக்கிய சஞ்சிகை ஏ. ஜே. சிறப்பிதழை வெளியிட்டிருந்தது.  
 
00:01, 2 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கனகரட்ணா
தந்தை அலோசியஸ் ஜெயராஜ்
பிறப்பு 1934.08.26
இறப்பு 2006.10.11
ஊர் ஊர்காவற்துறை
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரட்ணா, அலோசியஸ் ஜெயராஜ் ( 1934.08.26 - 2006.10.11) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஆங்கிலப் போதனாசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை அலோசியஸ் ஜெயராஜ். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆங்கில ஆசிரியராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகள் ஆங்கிலப் போதனாசிரியராகவும் பணிபுரிந்தார்.

இவர் சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் Co-Operator ( யாழ்ப்பாணம்) பத்திரிகையின் ஆசிரியராகவும் Saturday Review பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் திசை பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கின்றார். இலங்கையின் மற்றொரு சிறந்த விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார். மத்து, செங்காவலர் தலைவர் யேசுநாதர், மாக்ஸிசமும் இலக்கியமும் ஆகிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.

சாகித்திய அக்கடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டில், சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் காலம் இலக்கிய சஞ்சிகை ஏ. ஜே. சிறப்பிதழை வெளியிட்டிருந்தது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 201 பக்கங்கள் அட்டை
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 208-211
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 37-42
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 128-131
  • நூலக எண்: 405 பக்கங்கள் 34