"ஆளுமை:வேலாயுதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேலாயுதம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேலாயுதம் நுவரெலியாவைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மொழிபெயர்ப்பில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த இவரது படைப்புக்கள் ஞானம், விபவி, தாயகம், வெளிச்சம், மூன்றவது மனிதன், முகடு, தேட்டம், கலையருவி, சுவாதி, வடம், புதியபூமி, வீரகேசரி மித்திரன் உட்பட மேலும் பல இதழ்க்களில் வெளியாகியுள்ளன.  
+
வேலாயுதம் நுவரெலியாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மொழிபெயர்ப்பில் டிப்ளோமாப் பாடநெறியைப் பூர்த்தி செய்தவர். இவரது படைப்புக்கள் ஞானம், விபவி, தாயகம், வெளிச்சம், மூன்றவது மனிதன், முகடு, தேட்டம், கலையருவி, சுவாதி, வடம், புதியபூமி, வீரகேசரி மித்திரன் உட்படப் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.  
  
பாடசாலை மாணவர்களின் இலக்கிய இதழ்களான சுவை புதிது, மெல்லினம் ஆகிய இதழ்களின் பொறுப்பாசிரியராகவும், கட்புலா பயினி கலை இலக்கிய வட்டச் செயலாளராகவும்வடம் கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செம்மலர்கள் வீதி நாடகக் குழுவின் உறுப்பினராகவும் இவர் ககடமையாற்றியுள்ளார். மேலும் ஆங்கிலக் கவிதைகளை இவர் தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார்.  
+
இவர் பாடசாலை மாணவர்களின் இலக்கிய இதழ்களான சுவை புதிது, மெல்லினம் ஆகிய இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் கட்புலா பயினி கலை இலக்கிய வட்டச் செயலாளராகவும் வடம் கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செம்மலர்கள் வீதி நாடகக் குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|405|07}}
 
{{வளம்|405|07}}

06:01, 11 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேலாயுதம்
பிறப்பு
ஊர் நுவரெலியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதம் நுவரெலியாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்பு மொழிபெயர்ப்பில் டிப்ளோமாப் பாடநெறியைப் பூர்த்தி செய்தவர். இவரது படைப்புக்கள் ஞானம், விபவி, தாயகம், வெளிச்சம், மூன்றவது மனிதன், முகடு, தேட்டம், கலையருவி, சுவாதி, வடம், புதியபூமி, வீரகேசரி மித்திரன் உட்படப் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.

இவர் பாடசாலை மாணவர்களின் இலக்கிய இதழ்களான சுவை புதிது, மெல்லினம் ஆகிய இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் கட்புலா பயினி கலை இலக்கிய வட்டச் செயலாளராகவும் வடம் கவிதைக்கான காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செம்மலர்கள் வீதி நாடகக் குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 405 பக்கங்கள் 07
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேலாயுதம்&oldid=192209" இருந்து மீள்விக்கப்பட்டது