"ஆளுமை:அன்ரூ முத்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அன்ரூ முத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அன்ரூ முத்தையா ஓர் சினிமாக் கலைஞர். இவர் 1951இல் கந்தானையில் எஸ். எம். நாயகம் சுந்தர சவுண்ட் ஸ்ரூடியோவை என்ற இலங்கையின் முதலாவது ஸ்ரூடியோவை ஆரம்பித்தார். ஏறக்குறைய 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100 படங்கள் தயாரிக்கப்பட்டன. இவர் தயாரித்த முதலாவது சிங்களப்படம் செகய என்பதாகும். தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர் 1973இல் கடைசியாக ஹொப்பலு ஹண்ட் என்ற திடைப்படத்தை கடைசியாக இயக்கியுள்ளார்.  
+
அன்ரூ முத்தையா ஒரு சினிமாக் கலைஞர். இவர் 1951இல் கந்தானையில் எஸ். எம். நாயகம் சுந்தர சவுண்ட் ஸ்ரூடியோவை ஆரம்பித்தார். இது இலங்கையின் முதலாவது ஸ்ரூடியோ எனப்படுஇறது. கிடத்தட்ட 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 100 படங்கள் தயாரிக்கப்பட்டன. இவர் தயாரித்த முதலாவது சிங்களப்படம் செகய என்பதாகும். தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர் 1973இல் ஹொப்பலு ஹண்ட் என்ற திடைப்படத்தை கடைசியாக இயக்கினார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10571|39-42}}
 
{{வளம்|10571|39-42}}

08:01, 13 மே 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்ரூ முத்தையா
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரூ முத்தையா ஒரு சினிமாக் கலைஞர். இவர் 1951இல் கந்தானையில் எஸ். எம். நாயகம் சுந்தர சவுண்ட் ஸ்ரூடியோவை ஆரம்பித்தார். இது இலங்கையின் முதலாவது ஸ்ரூடியோ எனப்படுஇறது. கிடத்தட்ட 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 100 படங்கள் தயாரிக்கப்பட்டன. இவர் தயாரித்த முதலாவது சிங்களப்படம் செகய என்பதாகும். தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர் 1973இல் ஹொப்பலு ஹண்ட் என்ற திடைப்படத்தை கடைசியாக இயக்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 39-42
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரூ_முத்தையா&oldid=181592" இருந்து மீள்விக்கப்பட்டது