"ஆளுமை:மகேஸ்வரன், கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மகேஸ்வரன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மகேஸ்வரன், கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. 1969இல் ஈழநாடு, வாரமலர் நடத்திய கவிதைப் போட்டியில் இவர் எழுதிய கவிதையின் ஊடாகவே இவர் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். நவரசம், தாரகை அகியவற்றின் ஆசிரியராகவும், தொண்டனின் துணை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ள இவர் வீரகேசரி, உதயன், சிரித்திரன், அரங்கம், ஞானம், ஜீவநதி ஆகியவற்றிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் மலரும் வாழ்வு, எல்லை வேம்பு ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.  
+
மகேஸ்வரன், கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. 1969 இல் ஈழநாடு, வாரமலர் நடத்திய கவிதைப் போட்டியில் இவர் எழுதிய கவிதையின் ஊடாகவே இவர் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். நவரசம், தாரகை அகியவற்றின் ஆசிரியராகவும், தொண்டனின் துணை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ள இவர் வீரகேசரி, உதயன், சிரித்திரன், அரங்கம், ஞானம், ஜீவநதி ஆகியவற்றிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் மலரும் வாழ்வு, எல்லை வேம்பு ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|5973|153}}
 
{{வளம்|5973|153}}

03:18, 26 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மகேஸ்வரன்
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வரன், கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. 1969 இல் ஈழநாடு, வாரமலர் நடத்திய கவிதைப் போட்டியில் இவர் எழுதிய கவிதையின் ஊடாகவே இவர் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். நவரசம், தாரகை அகியவற்றின் ஆசிரியராகவும், தொண்டனின் துணை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ள இவர் வீரகேசரி, உதயன், சிரித்திரன், அரங்கம், ஞானம், ஜீவநதி ஆகியவற்றிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் மலரும் வாழ்வு, எல்லை வேம்பு ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 153