"ஆளுமை:மக்சிமஸ் லெம்பட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மக்சிமஸ் லெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மக்சிமஸ் லெம்பட் மன்னாரைச் சேர்ந்த கலைஞர். ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி இருக்கும் இவர் முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் சில முக்கிய நாடக ஆற்றுகைகளில் ஒப்பனைக்கு பங்காற்றியுள்ளார். குறிப்பாக 1966இல் வீரத்தாய் நாடகம் கொழும்பில் கலைக்கழகம் பரிசு பெற்றபோதும், 1979.04.25இல் பிரதமர் ஆர். பிரேமதாச மன்னாருக்கு வருகை தந்த போது ஆற்றுகை செய்யப்பட்ட குழந்தை நாடகம் அரங்கேறியபோதும் ஒப்பனைக்கு பல உதவிகள் செய்துள்ளார்.   
+
மக்சிமஸ் லெம்பட் மன்னாரைச் சேர்ந்த ஒரு கலைஞர், ஆசிரியர், அதிபர். இவர் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தின் முக்கிய நாடக ஆற்றுகை ஒப்பனைக்குப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 1966 இல் கொழும்பில் கலைக்கழகப் பரிசு பெற்ற  வீரத்தாய் நாடகத்திற்கும் 1979.04.25 இல் மன்னாருக்குப் பிரதமர் ஆர். பிரேமதாச வருகை தந்த போது ஆற்றுகை செய்யப்பட்ட ''குழந்தை நாடக''  ஒப்பனைக்கும் பல உதவிகள் செய்துள்ளார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16379|55-56}}
 
{{வளம்|16379|55-56}}

04:43, 26 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மக்சிமஸ் லெம்பட்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மக்சிமஸ் லெம்பட் மன்னாரைச் சேர்ந்த ஒரு கலைஞர், ஆசிரியர், அதிபர். இவர் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தின் முக்கிய நாடக ஆற்றுகை ஒப்பனைக்குப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 1966 இல் கொழும்பில் கலைக்கழகப் பரிசு பெற்ற வீரத்தாய் நாடகத்திற்கும் 1979.04.25 இல் மன்னாருக்குப் பிரதமர் ஆர். பிரேமதாச வருகை தந்த போது ஆற்றுகை செய்யப்பட்ட குழந்தை நாடக ஒப்பனைக்கும் பல உதவிகள் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 55-56