"ஆளுமை:சந்தியோகு, ப." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சந்தியோகு, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய இவர் முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். கல் சுமந்த காவலர்கள், வீரத்தாய், மயானகாண்டம், வீரனை வென்ற தீரன், யார் குழந்தை ஆகியன இவர் நடித்த நாடகங்களாகும். 2013இல் பிரதீபா பிரபா என்ற சிறந்த அதிபருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.
+
சந்தியோகு, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய இவர், முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் செயலாளராவார். கல் சுமந்த காவலர்கள், வீரத்தாய், மயானகாண்டம், வீரனை வென்ற தீரன், யார் குழந்தை ஆகியன இவர் நடித்த நாடகங்களாகும். இவர் 2013 இல் பிரதீபா பிரபா என்ற சிறந்த அதிபருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16379|55}}
 
{{வளம்|16379|55}}

23:16, 10 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சந்தியோகு
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்தியோகு, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய இவர், முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் செயலாளராவார். கல் சுமந்த காவலர்கள், வீரத்தாய், மயானகாண்டம், வீரனை வென்ற தீரன், யார் குழந்தை ஆகியன இவர் நடித்த நாடகங்களாகும். இவர் 2013 இல் பிரதீபா பிரபா என்ற சிறந்த அதிபருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 55
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சந்தியோகு,_ப.&oldid=186621" இருந்து மீள்விக்கப்பட்டது