"ஆளுமை:சீமான், செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சீமான்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=மன்னார்|
 
ஊர்=மன்னார்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
புனைபெயர்=முருங்கன்|
+
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சீமான், செ. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். நாடகங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இவர் கலாமன்றத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து இம் மன்றத்தின் கலை நிகழ்வுகளுக்கு பல பங்களிப்பை ஆற்றி வந்துள்ளார். அத்தோடு இவர் சிறந்த பாடகரும் ஆவார். 07.10.2012இல் கலைத்தவசி நூல் வெளியீட்டில் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் அரங்க வேந்தன் எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.  
+
சீமான், செ. மன்னாரைச் சேர்ந்த கலைஞர், பாடகர். நாடகங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இவர், கலாமன்றத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து இம்மன்றத்தின் கலை நிகழ்வுகளுக்குப் பங்களிப்பாற்றி வந்துள்ளார். இவர் 07.10.2012 இல் கலைத்தவசி நூல் வெளியீட்டில் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் அரங்க வேந்தன் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16379|50}}
 
{{வளம்|16379|50}}

03:30, 19 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சீமான்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீமான், செ. மன்னாரைச் சேர்ந்த கலைஞர், பாடகர். நாடகங்களில் பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இவர், கலாமன்றத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து இம்மன்றத்தின் கலை நிகழ்வுகளுக்குப் பங்களிப்பாற்றி வந்துள்ளார். இவர் 07.10.2012 இல் கலைத்தவசி நூல் வெளியீட்டில் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் அரங்க வேந்தன் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 50
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சீமான்,_செ.&oldid=187074" இருந்து மீள்விக்கப்பட்டது