"ஆளுமை:சேக்க மரைக்கார், முகம்மது காசிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சேக்க மரைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 15: | வரிசை 15: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | {{வளம்| | + | {{வளம்|15417|268-271}} |
00:34, 8 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சேக்க மரைக்கார் |
தந்தை | முகம்மது காசிம் |
தாய் | செவத்த உம்மா |
பிறப்பு | 1918 |
இறப்பு | 1984.10.02 |
ஊர் | காரைதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சேக்க மரைக்கார், முகம்மது காசிம் (1918 - 1984.10.02) யாழ்ப்பாணம், காரைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது காசிம்; தாய் செவத்த உம்மா. அலாவுத்தீன் புலவரின் சீடரான இவர் அறிவிலும், இஸ்லாமிய இலக்கிய அறிவிலும் உயர்ந்து காணப்பட்டார்.
மிக எளிமையான சொற்களை அமைத்து இலேசான நடையில் இசைப்பாடல்களை உருவாக்கியிருக்கும் இவர் பள்ளிவாசல் துறை ஒலி எனும் தலைப்பிலும் பாடல் பாடியுள்ளார். இவர் வானொலிக்காக பெருந்தொகையான பாடல்களைப் பாடியுள்ளதோடு நபி வணக்கத்தை உட்பொருளாகக் கொண்டும் பல பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல்களை சிந்துக் கும்மி, சினிமா மெட்டுக்களுக்கான சாகித்தியங்கள் ஆகிய இரண்ட்டு வகைகளாக பிரிக்கலாம்.
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 268-271