"ஆளுமை:தம்பிமுத்துப் புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தம்பிமுத்துப் புலவர் (1857 - 1937) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவர் அச்சுவேலியில் ''சன்மார்க்க விருத்திச் சங்கம்'' எனும் சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் ஒழுக்க நெறி நிற்பதற்கான கருத்துக்களைப் பரப்பி வந்தார். மேலும் சன்மார்க்க போதினி எனும் பத்திரிகையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். சன்மார்க்க அந்தாதி, சன்மார்க்க சாதகம் ஆகியன இரண்டும் இவர் எழுதிய நூல்களாகும்.
+
தம்பிமுத்துப் புலவர் (1857 - 1937) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவர் அச்சுவேலியில் ''சன்மார்க்க விருத்திச் சங்கத்தைத்'' தோற்றுவித்து அதன் மூலம் ஒழுக்கநெறிக் கருத்துக்களைப் பரப்பி வந்ததுடன் சன்மார்க்க போதினிப் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் சன்மார்க்க அந்தாதி, சன்மார்க்க சாதகம் ஆகிய நூல்களை எழுதினார்.
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

05:18, 6 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தம்பிமுத்துப் புலவர்
பிறப்பு 1857
இறப்பு 1937
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிமுத்துப் புலவர் (1857 - 1937) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவர் அச்சுவேலியில் சன்மார்க்க விருத்திச் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் ஒழுக்கநெறிக் கருத்துக்களைப் பரப்பி வந்ததுடன் சன்மார்க்க போதினிப் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் சன்மார்க்க அந்தாதி, சன்மார்க்க சாதகம் ஆகிய நூல்களை எழுதினார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 80-81