"ஆளுமை:திருநாவுக்கரசு, துரைச்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருநாவுக்கரசு, துரைச்சாமி (1951.03.08 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை துரைச்சாமி. க. முருகேசு, க. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர் ஈழத்து சிவன் ஆலயம், நாச்சிமார் கோவில், புளியங்கூடல் பிள்ளையார், வியாவில் ஐயனார் கோவில், பொன்னாளை வைரவர் கோவில், கலட்டி வீரபத்திரர் கோவில், பாலாவோடை அம்மன் கோவில் ஆகிய ஆலயங்களில் தேர், வாகனம், சிற்பம் ஆகியவற்றை செதுக்கியுள்ளார்.
+
திருநாவுக்கரசு, துரைச்சாமி (1951.03.08 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை துரைச்சாமி. க. முருகேசு, க. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர், ஈழத்து சிவன் ஆலயம், நாச்சிமார் கோவில், புளியங்கூடல் பிள்ளையார், வியாவில் ஐயனார் கோவில், பொன்னாலை வைரவர் கோவில், கலட்டி வீரபத்திரர் கோவில், பாலாவோடை அம்மன் கோவில் ஆகிய ஆலயங்களில் தேர், வாகனம், சிற்பம் ஆகியவற்றைச் செதுக்கியுள்ளார்.
  
இவரது கலைப்பணிக்காக 1999இல் சிற்பஞானசுரபி, 2002 ஊர்காவற்துறை கலாசார சபையால் கலைஞானவித்தகர், 2005இல் காரைநகர் கலாசார சபையால் சிற்பகலாவாரிதி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
இவரது கலைப்பணிக்காக 1999 இல் சிற்பஞானசுரபி, 2002 இல் ஊர்காவற்துறைக் கலாச்சார சபையால் கலைஞானவித்தகர், 2005 இல் காரைநகர் கலாச்சார சபையால் சிற்பக்கலாவாரிதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|250-251}}
 
{{வளம்|15444|250-251}}

06:03, 8 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு
தந்தை துரைச்சாமி
பிறப்பு 1951.03.08
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, துரைச்சாமி (1951.03.08 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை துரைச்சாமி. க. முருகேசு, க. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் சிற்பக் கலையைப் பயின்ற இவர், ஈழத்து சிவன் ஆலயம், நாச்சிமார் கோவில், புளியங்கூடல் பிள்ளையார், வியாவில் ஐயனார் கோவில், பொன்னாலை வைரவர் கோவில், கலட்டி வீரபத்திரர் கோவில், பாலாவோடை அம்மன் கோவில் ஆகிய ஆலயங்களில் தேர், வாகனம், சிற்பம் ஆகியவற்றைச் செதுக்கியுள்ளார்.

இவரது கலைப்பணிக்காக 1999 இல் சிற்பஞானசுரபி, 2002 இல் ஊர்காவற்துறைக் கலாச்சார சபையால் கலைஞானவித்தகர், 2005 இல் காரைநகர் கலாச்சார சபையால் சிற்பக்கலாவாரிதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 250-251