"ஆளுமை:றோக், சூசைப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=றோக்| தந்தை=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
றோக், சூசைப்பிள்ளை (1948.11.17 - ) யாழ்ப்பாணம், மணற்காடைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் தனது 20ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். கண்டியரசன், பண்டாரவன்னியன், கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்று நாடகங்களில் நடித்துள்ளார். இவருக்கு ''கலைஞான கேசரி'' எனும் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.  
+
றோக், சூசைப்பிள்ளை (1948.11.17 - ) யாழ்ப்பாணம், மணற்காடைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் தனது 20ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். கண்டியரசன், பண்டாரவன்னியன், கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்று நாடகங்களில் நடித்துள்ளார். ''கலைஞான கேசரி'' எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|211}}
 
{{வளம்|15444|211}}

00:00, 26 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் றோக்
தந்தை சூசைப்பிள்ளை
பிறப்பு 1948.11.17
ஊர் மணற்காடு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றோக், சூசைப்பிள்ளை (1948.11.17 - ) யாழ்ப்பாணம், மணற்காடைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. இவர் தனது 20ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். கண்டியரசன், பண்டாரவன்னியன், கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்று நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞான கேசரி எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 211