"சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(அறிமுகம் நீக்கம்)
வரிசை 14: வரிசை 14:
 
==வாசிக்க==
 
==வாசிக்க==
 
* [http://noolaham.net/project/18/1755/1755.pdf சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்] {{P}}
 
* [http://noolaham.net/project/18/1755/1755.pdf சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்] {{P}}
 
== அறிமுகம் ==
 
தமிழ் வழியே சமஸ்கிருதத்தை பாரம்பரிய கிரந்த எழுத்துமுறையில் கற்றுக்கொள்வதற்கான தொடர் வரிசைகளில் இது இரண்டாவது புத்தகம் ஆகும்.
 
 
இத்தொடரின் முதற் புத்தகத்தின் நெடுங்கணக்கும் ஒருமொழித்தொடர்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டாவது புத்தகத்தின் முற்பகுதியில் இருமொழி, மும்மொழி மற்றும் நான்மொழி தொடர்கள் என மூன்று பெரும்பகுதிகளாகவும் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் 12 குறும்பகுதிகளாக அவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்புடன் வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . ஒவ்வொரு பெரும்பகுதியின் இறுதியிலும் பயிற்சிக்கான வாக்கியங்கள் உள்ளன.
 
 
அடுத்து அடிப்படை சமஸ்கிருத சந்தி விதிகள் தகுந்த உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளன. அடுத்தப்பகுதியில் பலதரப்பட்ட சமஸ்கிருத சொற்றொடர்களும் செய்யுள்களம் அவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்புடன் காணக்கிடைக்கின்றன. இவை வாசர்களின் இதுவரை கற்றறிந்தவற்றை பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. இறுதிப்பகுதியில் ஒரு சமஸ்கிருத உரையாடல் பயிற்சிகாக மொழிப்பெயர்ப்பின்றி உள்ளது
 
 
[[பகுப்பு:சோதிடப்பிரகாசயந்திரசாலை]] [[பகுப்பு:சமயம்]] [[பகுப்பு:மொழி]] [[பகுப்பு:சங்கர பண்டிதர்]] [[பகுப்பு:நூல்கள்]] [[பகுப்பு:கிரந்த நூல்கள்]]
 

23:39, 22 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்
150px
நூலக எண் 1755
ஆசிரியர் சங்கர பண்டிதர்
நூல் வகை சமயம்
மொழி
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சோதிடப்பிரகாசயந்திரசாலை
பக்கங்கள் 38

[[பகுப்பு:சமயம்
மொழி
]]


வாசிக்க