"ஆளுமை:பஞ்சாட்சரவேல், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பஞ்சாட்சரவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பஞ்சாட்சரவேல், வேலுப்பிள்ளை (1944.11.23 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது சிறுவயதிலேயே ''வீரபாண்டிய கட்டப் பொம்மன்'' ஓரங்க நாடகத்தில் வெள்ளைத் தேவனாக மேடை ஏறினார்.
+
பஞ்சாட்சரவேல், வேலுப்பிள்ளை (1944.11.23 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது சிறுவயதில் ''வீரபாண்டிய கட்டப் பொம்மன்'' ஓரங்க நாடகத்தில் வெள்ளைத் தேவனாக மேடை ஏறினார்.
  
1964ஆம் ஆண்டில் குரும்ப சிட்டியில் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவர் நடித்த ''சோக்க்கிறட்டீஸ்'' என்ற நாடகம் முதல் இடத்தைப் பெற்றது. மேலும் 1966ஆம் ஆண்டில் சத்தியவான் சாவித்திரி, வட்டுக்கோட்டை கலைமகள் கலைக்குழு சார்பாக கண்டிக் காவலன், 1971இல் இலங்கேஸ்வரன், 1973இல் சீற்றம், 1974இல் கல்லறைக் காவலன் ஆகிய நாடகங்களில் இவர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் 1975ஆம் ஆண்டில் புங்குடுதீவில் ''உயிர் ஓவியம்'' என்ற சரித்திர நாடகம் இவரால் மேடையேற்றப்பட்டது.  
+
இவர் 1964 ஆம் ஆண்டு குரும்ப சிட்டியில் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் ''சோக்க்கிறட்டீஸ்'' என்ற நாடகத்தில் நடித்து முதல் இடத்தைப் பெற்றார். மேலும் இவர் 1966 ஆம் ஆண்டு சத்தியவான் சாவித்திரி, வட்டுக்கோட்டை கலைமகள் கலைக்குழு சார்பாகக் கண்டிக் காவலன், 1971 இல் இலங்கேஸ்வரன், 1973 இல் சீற்றம், 1974 இல் கல்லறைக் காவலன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் இவரால் 1975 ஆம் ஆண்டு புங்குடுதீவில் ''உயிர் ஓவியம்'' என்ற சரித்திர நாடகம் மேடையேற்றப்பட்டது.  
  
இவரது சேவைக்காக 2008ஆம் ஆண்டில் ''கலாபூஷணம்'' விருது வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.  
+
இவரது சேவைக்காக 2008 ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|191-192}}
 
{{வளம்|15444|191-192}}

01:01, 16 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பஞ்சாட்சரவேல்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1944.11.23
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரவேல், வேலுப்பிள்ளை (1944.11.23 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் தனது சிறுவயதில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஓரங்க நாடகத்தில் வெள்ளைத் தேவனாக மேடை ஏறினார்.

இவர் 1964 ஆம் ஆண்டு குரும்ப சிட்டியில் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் சோக்க்கிறட்டீஸ் என்ற நாடகத்தில் நடித்து முதல் இடத்தைப் பெற்றார். மேலும் இவர் 1966 ஆம் ஆண்டு சத்தியவான் சாவித்திரி, வட்டுக்கோட்டை கலைமகள் கலைக்குழு சார்பாகக் கண்டிக் காவலன், 1971 இல் இலங்கேஸ்வரன், 1973 இல் சீற்றம், 1974 இல் கல்லறைக் காவலன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் இவரால் 1975 ஆம் ஆண்டு புங்குடுதீவில் உயிர் ஓவியம் என்ற சரித்திர நாடகம் மேடையேற்றப்பட்டது.

இவரது சேவைக்காக 2008 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 191-192