"ஆளுமை:பஞ்சாட்சரம், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பஞ்சாட்சரம், சண்முகம் (1943.07.15 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை சண்முகம். அரச விற்பனை அபிவிருத்தி திணைக்களத்தில் கடமைபுரிந்து ஓய்வு பெற்றவரான இவர் பரம்பரை விஷக்கடி வைத்தியரும் ஆவார். இவர் சிறுவயது முதலே இசைப் பாடலில் ஆர்வம் கொண்டு விளங்கியதோடு அரியாலை சிறீ கலைமகள் நிலையத்தில் வருடாவருடம் நடைப்பெற்று வரும் கதம்ப நிகழ்ச்சிகளில் பாடல் இசைத்து வந்தவராவார்.
+
பஞ்சாட்சரம், சண்முகம் (1943.07.15 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர், விஷக்கடி வைத்தியர். இவரது தந்தை சண்முகம். இவர் அரச விற்பனை அபிவிருத்தி திணைக்களத்தில் கடமைபுரிந்து ஓய்வு பெற்றதுடன் சிறுவயது முதல் இசைப் பாடலில் ஆர்வம் கொண்டு விளங்கினார். இவர் அரியாலை சிறீ கலைமகள் நிலையத்தில் வருடாவருடம் நடைபெற்று வரும் கதம்ப நிகழ்ச்சிகளில் பாடல் இசைத்து வந்தவர்.
  
இவர் 2008ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமிகளின் ஆலய உற்சவ காலத்தில் பஜனை, பண்ணிசைப் பாடலள் பாடியமைக்காக ஆலய பிரதம குருக்கள் ஐயப்ப தாசனால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் இவரது கலைச்சேவையைப் பாராட்டி 2010ஆம் ஆண்டு ''இசைமாமணி'' என்னும் பட்டத்தை வழங்கி பொன்னடை போர்த்திக் கௌரவித்தது.  
+
இவர் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமிகளின் ஆலய உற்சவ காலத்தில் பஜனை, பண்ணிசைப் பாடல்கள் பாடியமைக்காக ஆலய பிரதமக் குருக்கள் ஐயப்ப தாசனால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் இவரது கலைச்சேவையைப் பாராட்டி 2010 ஆம் ஆண்டு ''இசைமாமணி'' என்னும் பட்டத்தை வழங்கிப் பொன்னடை போர்த்திக் கௌரவித்தது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|164}}
 
{{வளம்|7571|164}}
 
{{வளம்|15444|191}}
 
{{வளம்|15444|191}}

23:56, 15 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பஞ்சாட்சரம்
தந்தை சண்முகம்
பிறப்பு 1943.07.15
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரம், சண்முகம் (1943.07.15 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர், விஷக்கடி வைத்தியர். இவரது தந்தை சண்முகம். இவர் அரச விற்பனை அபிவிருத்தி திணைக்களத்தில் கடமைபுரிந்து ஓய்வு பெற்றதுடன் சிறுவயது முதல் இசைப் பாடலில் ஆர்வம் கொண்டு விளங்கினார். இவர் அரியாலை சிறீ கலைமகள் நிலையத்தில் வருடாவருடம் நடைபெற்று வரும் கதம்ப நிகழ்ச்சிகளில் பாடல் இசைத்து வந்தவர்.

இவர் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமிகளின் ஆலய உற்சவ காலத்தில் பஜனை, பண்ணிசைப் பாடல்கள் பாடியமைக்காக ஆலய பிரதமக் குருக்கள் ஐயப்ப தாசனால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் இவரது கலைச்சேவையைப் பாராட்டி 2010 ஆம் ஆண்டு இசைமாமணி என்னும் பட்டத்தை வழங்கிப் பொன்னடை போர்த்திக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 164
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 191