"ஆளுமை:பகீரதி, கணேசதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பகீரதி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பகீரதி, கணேசதுரை (1952.12.02 - ) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கணேசதுரை. 1982ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து நாடகம், இலக்கியம், கர்நாடக சங்கீதம் ஆகிய துறைகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.  
+
பகீரதி, கணேசதுரை (1952.12.02 - ) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கணேசதுரை. இவர் 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து நாடகம், இலக்கியம், கர்நாடக சங்கீதம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.  
  
யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரியில் நாடக ஆசிரியராக இருந்து இவர் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். மேலும் தெல்லிப்பளை சோலைக்குயில் அவைக்காற்று களத்தின் பிரதி இயக்குனராக செயற்பட்டு பல நாடக பட்டறைகளை நடத்தி வந்துள்ளார்.
+
இவர் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரியில் நாடக ஆசிரியராக இருந்து பல நாடகங்களை மேடையேற்றியதுடன் தெல்லிப்பளை சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் பிரதி இயக்குனராக இருந்து பல நாடகப் பட்டறைகளை நடத்தி வந்துள்ளார்.
  
இவரது கலைச்சேவையைப் பாராட்டி ''சங்கீத ரத்னம்'', ''கலாவித்தகர்'' ஆகிய பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது
+
இவருக்கு இவரது கலைச்சேவையைப் பாராட்டிச் ''சங்கீத ரத்னம்'', ''கலாவித்தகர்'' ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|190}}
 
{{வளம்|15444|190}}

04:39, 15 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பகீரதி
தந்தை கணேசதுரை
பிறப்பு 1952.12.02
ஊர் மாவிட்டபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பகீரதி, கணேசதுரை (1952.12.02 - ) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கணேசதுரை. இவர் 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து நாடகம், இலக்கியம், கர்நாடக சங்கீதம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரியில் நாடக ஆசிரியராக இருந்து பல நாடகங்களை மேடையேற்றியதுடன் தெல்லிப்பளை சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் பிரதி இயக்குனராக இருந்து பல நாடகப் பட்டறைகளை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு இவரது கலைச்சேவையைப் பாராட்டிச் சங்கீத ரத்னம், கலாவித்தகர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 190
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பகீரதி,_கணேசதுரை&oldid=189235" இருந்து மீள்விக்கப்பட்டது