"ஆளுமை:சுப்பிரமணியம், அரியக்குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|168}}
 
{{வளம்|15444|168}}
 +
{{வளம்|16946|62}}

22:55, 6 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம்
தந்தை அரியக்குட்டி
பிறப்பு 1940.11.29
ஊர் தொல்புரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், அரியக்குட்டி (1940.11.29 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அரியக்குட்டி. கிராமியக் கலை, நடிப்பு முதலிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் 1958ஆம் ஆண்டுகளில் இருந்து கலைப்பணியை ஆரம்பித்தார். ஆசிரியராகவும், அதிபராகவும், சைவப்புலவராகவும் கடமையாற்றும் இவருக்கு கலைவாருதி எனும் பட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 168
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 62