"சம்ஸ்கிருத முதற் புத்தகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 14: | வரிசை 14: | ||
==வாசிக்க== | ==வாசிக்க== | ||
* [http://noolaham.net/project/17/1635/1635.pdf சம்ஸ்கிருத முதற் புத்தகம்] {{P}} | * [http://noolaham.net/project/17/1635/1635.pdf சம்ஸ்கிருத முதற் புத்தகம்] {{P}} | ||
− | |||
− | |||
வரிசை 22: | வரிசை 20: | ||
தமிழ் வழியே சமஸ்கிருதத்தை பாரம்பரிய கிரந்த எழுத்துமுறையில் கற்றுக்கொள்வதற்கான தொடர் வரிசைகளில் இது முதலாவது புத்தகம் ஆகும். | தமிழ் வழியே சமஸ்கிருதத்தை பாரம்பரிய கிரந்த எழுத்துமுறையில் கற்றுக்கொள்வதற்கான தொடர் வரிசைகளில் இது முதலாவது புத்தகம் ஆகும். | ||
− | இப்புத்தகத்தில் முதல் சமஸ்கிருத நெடுங்கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு கூட்டெழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இம்முதற் புத்தகத்தில் ஒரு மொழித்தொடர்கள் அவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்புடன் 64 | + | இப்புத்தகத்தில் முதல் சமஸ்கிருத நெடுங்கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு கூட்டெழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இம்முதற் புத்தகத்தில் ஒரு மொழித்தொடர்கள் அவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்புடன் 64 குறும்பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன. |
+ | |||
+ | ஒவ்வொரு குறும்பகுதியின் முடிவிலும், அப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களையும் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களையும் கொண்டு சிறு சிறு சமஸ்கிருத வாக்கியங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இது வாசகர்களை அவர்கள் கற்றுக்கொண்ட சொற்க்ளைக்கொண்டு தாமே வாக்கியங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும். | ||
− | + | [[பகுப்பு:1991]][[பகுப்பு:சோதிடப்பிரகாசயந்திரசாலை]] [[பகுப்பு:சமயம்]] [[பகுப்பு:சிவப்பிரகாச பண்டிதர்]] [[பகுப்பு:நூல்கள்]] [[பகுப்பு:கிரந்தம்]] |
04:42, 22 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
சம்ஸ்கிருத முதற் புத்தகம் | |
---|---|
நூலக எண் | 1635 |
ஆசிரியர் | சிவப்பிரகாச பண்டிதர் |
நூல் வகை | சமயம் |
மொழி | தமிழ், சமஸ்கிருதம் |
வெளியீட்டாளர் | சோதிடப்பிரகாசயந்திரசாலை |
வெளியீட்டாண்டு | 1991 |
பக்கங்கள் | 30 |
[[பகுப்பு:சமயம்
]]
வாசிக்க
- சம்ஸ்கிருத முதற் புத்தகம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
அறிமுகம்
தமிழ் வழியே சமஸ்கிருதத்தை பாரம்பரிய கிரந்த எழுத்துமுறையில் கற்றுக்கொள்வதற்கான தொடர் வரிசைகளில் இது முதலாவது புத்தகம் ஆகும்.
இப்புத்தகத்தில் முதல் சமஸ்கிருத நெடுங்கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு கூட்டெழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இம்முதற் புத்தகத்தில் ஒரு மொழித்தொடர்கள் அவற்றின் தமிழ் மொழிப்பெயர்ப்புடன் 64 குறும்பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குறும்பகுதியின் முடிவிலும், அப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களையும் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களையும் கொண்டு சிறு சிறு சமஸ்கிருத வாக்கியங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இது வாசகர்களை அவர்கள் கற்றுக்கொண்ட சொற்க்ளைக்கொண்டு தாமே வாக்கியங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும்.