"ஆளுமை:குணவீரசிங்கி, சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குணவீரசிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
குணவீரசிங்கி, சின்னத்துரை (1940.12.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. 1961ஆம் ஆண்டிலிருந்து தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர் பல கோவில்களிலும் பாடசாலைகளிலும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளதோடு பல நாட்டுக்கூத்துக்களில் பெண் பாத்திரங்கள் ஏற்றும் நடித்துள்ளார்.   
+
குணவீரசிங்கி, சின்னத்துரை (1940.12.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. 1961 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர், பல கோவில்களிலும் பாடசாலைகளிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளதோடு பல நாட்டுக்கூத்துக்களில் பெண் பாத்திரங்கள் ஏற்றும் நடித்துள்ளார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|151}}
 
{{வளம்|15444|151}}

03:02, 5 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குணவீரசிங்கி
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1940.12.10
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணவீரசிங்கி, சின்னத்துரை (1940.12.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. 1961 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைச்சேவையை ஆரம்பித்த இவர், பல கோவில்களிலும் பாடசாலைகளிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளதோடு பல நாட்டுக்கூத்துக்களில் பெண் பாத்திரங்கள் ஏற்றும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 151