"ஆளுமை:இக்பால், முஹம்மது காஸீம் ஆலீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

21:42, 11 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இக்பால்
தந்தை முஹம்மது காஸீம் ஆலீம்
பிறப்பு 1951.11.15
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இக்பால், முஹம்மது காஸீம் ஆலீம் (1951.11.15 - ) மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது காஸீம் ஆலீம். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுள்ளார்.

இலங்கையில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் ராணி, தீபம் போன்ற சஞ்சிகைகளிலும் தனது ஆக்கங்களை வெளியிட்டுள்ள இவரது முதலாவது சிறுகதை 1968ஆம் ஆண்டில் பரீட்சையின் முடிவு எனும் தலைப்பில் தினபதி பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. மறை நிழலில் மனிதன், ஏழை எழுத்தாளன், ஒரு கருவண்டு பறக்கிறது, கண்ணில் நிறைந்த கஃபா, மருத்துவக் கைநூல், மருத்துவக் கைநூல் எனும் புத்தகம் ஆகிய ஐந்து நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 88-90