"வவுனியம் 2015" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{பிரசுரம்|
+
{{சிறப்புமலர்|
 
   நூலக எண்=15161 |
 
   நூலக எண்=15161 |
 
   ஆசிரியர்=[[:பகுப்பு:நித்தியானந்தன், இ.|நித்தியானந்தன், இ.]] |
 
   ஆசிரியர்=[[:பகுப்பு:நித்தியானந்தன், இ.|நித்தியானந்தன், இ.]] |

07:37, 27 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

வவுனியம் 2015
15161.JPG
நூலக எண் 15161
ஆசிரியர் நித்தியானந்தன், இ.
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பிரதேச செயலகம் வவுனியா
பதிப்பு 2015
பக்கங்கள் 218

வாசிக்க


உள்ளடக்கம்

  • வவுனியா பிரதேச செயலகக் கீதம் - அகளங்கன்
  • நுழைவாயிலில் - இ. நித்தியானந்தன்
  • வவுனியா பிரதேச கலாசாரப் பேரவை புதிய நிர்வாக சபையினர் விபரம் 2015
  • வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி - பந்துல ஹரிஸ்சந்திர
  • வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி - சரஸ்வதி மோகநாதன்
  • வடமாகாண கல்வி அமைச்சின் செயலளரின் வாழ்த்துச் செய்தி - சி. சத்தியசீலன்
  • வவுனியா பிரதேச செயலாளரின் வாழ்த்துச் செய்தி - கா. உதயராசா
  • வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - உஷா சுபலிங்கம்
  • தொன்மைமிகு வட்டாரம் வவுனியா - ப. புஷ்பரட்ணம்
    • அறிமுகம்
    • பூர்வீக மக்கள்
    • கல்வெட்டுகளும் வவுனியா மாவட்டத்தின் புராதன வரலாறும்
    • மதங்கள்
    • சமூக உருவாக்கம்
    • குறுநில அரசுகள்
    • புராதன குளங்கள்
    • வவுனியா மாவட்டத்தின் புராதன இந்து ஆலயங்கள்
    • செட்டிக்குளம் சந்திரசேகரர் (சிவன் ஆலயம்)
    • வவுனிக்குளம் சிவன் ஆலயம்
  • வவுனியா - அருணா செல்லத்துரை
    • ஒரு சுருக்க வரலாறு
    • வவுனியன் (1733 க்கு முன்)
    • வவுனியன் பெரியகுள வரலாற்றுக் குறிப்புகள்
    • வவுனியன் பரம்பரை
    • விளாங்குளம்
    • ஆங்கிலேயருடைய குறிப்புகளில் வவுனியன் விளாங்குளக் கிராமம்
    • வவுனியாக் குளம்
    • வவுனியா குளக்கட்டுப் பிள்ளையார்
    • வவுனியன் என்ற பெயருடன் தொடர்புபட்ட வேறு பல விடயங்கள் உள்ளன. ஆனால் இவற்றிற்கான வரலாற்று ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்
    • வரலாற்றுத் தெளிவுகள்
  • வவுனியா பிரதேச கலாசார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் அரா ஊழியர் வீட்டுத்திட்டம் ஓமந்தை
  • வன்னியின் சிறப்புக்கள் - ஞா. ஜெகநாதன்
    • வன்னியின் நீண்ட வரலாற்றுப் பின்னணி
    • வன வளம்
    • குள வளம்
    • மீண்கள்
    • இயற்கைச் சூழல்
    • விவசாயம்
    • கடல் வளம்
    • வீரமண்
  • 7க்கும் 67க்கும் இடையில் எனது பார்வையில் வவுனியா - எஸ். தில்லைநடராசா
  • வவுனியாப் பிரதேசத்திலுள்ள கிராமப் பெயர்களுக்கான காரணங்கள் - க. ஐயம்பிள்ளை
    • கிராம அமைப்பு
    • கிராமக்காடு
    • மரங்களை முதற் சொல்லாகக் கொண்ட கிராமங்கள்
    • கல் என்னும் பெயருடன் பொருந்திய கிராமங்கள்
    • வேரற்கல்லு
    • விலங்குகளின் பெயரைக் கொண்டு அழைக்கப்படும் கிராமங்கள்
    • நாம்பன் குளம்
    • எப்பண்டித்தாயங் குளம்
    • மக்களது பெயர்களோடிணைந்த கிராமப்பெயர்கள்
    • கடவுள் பெயரைக் கிராமங்களுக்குச் சூட்டல்
    • கண்ணன் குளம்
    • சுந்தரபுரம்
    • ஸ்ரீராமபுரம்
    • கற்பகபுரம்
    • சமயபுரம்
    • முன்னர் நிகழ்ந்த சம்பவந் தொடர்பான கிராமப் பெயர்கள்
    • மரையடித்த குளம்
    • புரம் எனுஞ் சொல்லோடு முடிகின்ற கிராமங்கள்
  • பார்த்தீனிய கட்டுப்பாடு: விழலுக்கு இறைத்த நீராகிவிடுமா? - சாரதாஞ்சலி கர்ணன்
    • அது 1980 களின் பிற்பகுதி
  • வன்னிப்பிரதேச குளத்து மீன்வளம் - அகளங்கன்
  • அரச நடன நாட்டிய நாடக விழா 2014: தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றவை
  • பிரதேச திட்டமிடல் நடைமுறைகளும் அதற்கான முன்னெடுப்புக்களும் - கலைமகள் மணிவண்ணன்
  • வவுனியாவில் உள்ள நினைவுச் சிலைகள் - சி, நாகராசா
  • உள மற்றும் உளசமூகப் பிரச்சினைகளும் அவற்றுக்கான தலையீடுகளும் பிரதேச செயலக மட்டத்திலான ஒரு பார்வை - இ. அம்பிகைபாலன்
  • வவுனியா நகரசபைப் பிரதேசம் - தமிழ்க் கவி
  • கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் அவற்றின் வளர்ச்சிப் போக்கும்
  • நலிவுற்றோர் நலன் பேணலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளும் - நந்தினி நவரட்ண ராஜா
  • பாலியல் துஸ்பிரயோகம் ஒரு பகுப்பாய்வு - சி. சுபாசினி
  • விரைபவர் கவனத்தை ஈர்க்கும் இரப்பவர் - மைதிலி தயாபரன்
  • வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் நிலம் மற்றும் நீர் வளங்களின் பரம்பலும் பயன்பாடும் ஒரு புவியியல் நோக்கு - சி. சிவராஜா
  • 2014 இல் சிறுவர் பெண்கள் அலகின் வேலைத் திட்டங்கள் தொடர்பான கண்ணோட்டம்
  • விதாதா வள மத்திய நிலைய செயற்பாடுகள்
  • நிறங்களும் குறியீடுகளும் - ஜெ. வோல்வின்
  • கவிதைகள்
    • தாய்மை போற்றுக - அ. சிவபாலசுந்தரன்
    • அம்மா - நா. பிரகாஷினி
    • தேசிய வீரன் தேசியத் தலைவன் பண்டாரவன்னியன் - மாணிக்கம் ஜெகன்
    • அம்மா என்று - பிரகாஷினி அஜந்தன்
  • கலிகாலம் (சிறுகதை) - த. ஐங்கரன்
  • கவிதைகள்
    • பண் பாடி நின்ற தமிழ்ப் பண்பாடென்ன - நவ. பாலகோபால்
    • மனிதன் மாறவில்லை - கண்டாவளைக் கவிராயர்
  • மிருகாபிமானம் (சிறுகதை) - நா. தியாகராசா
  • ஏனம்மா போனாய்? (கவிதை) - நந்தீஸ்வை துரைராசா
  • மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஆற்றப்படும் சேவைகள் - கி. லிசாந்தினி
  • ஆலயங்களும் சமூகப் பணிகளும்: ஒரு பார்வை - யோகலட்சுமி சோமசுந்தரம்
  • கலாகீர்த்தி பேராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்களின் வரலாறு தேடல்களுடன் கூடிய ஆய்வுப் படைப்புக்கள் - முருகேசு கௌரிகாந்தன்
  • வாழ்வின் எழுச்சி செயற்றிட்டம்
  • அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிகள்
  • பழைமையும் புதுமையும் - சீ. ஏ. இராமஸ்வாமி
  • வவுனியா மண்ணே - த. பிரதாபன்
  • தமிழே நம் உயிராகும் - அகளங்கன்
"https://noolaham.org/wiki/index.php?title=வவுனியம்_2015&oldid=287273" இருந்து மீள்விக்கப்பட்டது