"ஆளுமை:அப்துல் லத்தீப், எம். ஐ. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
அப்துல் லத்தீப், , எம். ஐ. எம். (1941.01.28 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர்.  இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். தினகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் நிருபராகவும், நவமணி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். கலாபூசணம், சமூகச்சுடர், தேசகீர்த்தி ஆகிய  விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.  
+
அப்துல் லத்தீப், , எம். ஐ. எம். (1941.01.28 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர்.  இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். தினகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் நிருபராகவும், நவமணி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். கலாபூசணம், சமூகச்சுடர், தேசகீர்த்தி ஆகிய  விருதுகளை பெற்றுள்ளார்.  
  
23:35, 14 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்துல் லத்தீப்
பிறப்பு 1941.01.28
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் லத்தீப், , எம். ஐ. எம். (1941.01.28 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். தினகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் நிருபராகவும், நவமணி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். கலாபூசணம், சமூகச்சுடர், தேசகீர்த்தி ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 66-69