"ஆளுமை:அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் ( - 1850) மட்டக்களப்பு, அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்.தமிழ் மொழியில் மாத்திரமின்றி | + | அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் ( - 1850) மட்டக்களப்பு, அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். தமிழ் மொழியில் மாத்திரமின்றி அரபு மொழியிலும் புலமையுடையவாரக விளங்கிய இவர் முஸ்லிம் மதஞானிகளுக்குப் பொதுவான ''ஆலிம்'' எனும் பெயரை தமக்கே சிறப்பாக்கிக் கொண்டார். இவர் மணமங்கலமாலை எனும் பாடற்தொகுதியை ஆக்கியுள்ளதோடு பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3771|42}} | {{வளம்|3771|42}} | ||
{{வளம்|963|10}} | {{வளம்|963|10}} |
22:32, 14 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் |
பிறப்பு | 1850 |
ஊர் | அட்டாளைச்சேனை |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்துல் ரகுமான் ஆலிம் புலவர் ( - 1850) மட்டக்களப்பு, அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். தமிழ் மொழியில் மாத்திரமின்றி அரபு மொழியிலும் புலமையுடையவாரக விளங்கிய இவர் முஸ்லிம் மதஞானிகளுக்குப் பொதுவான ஆலிம் எனும் பெயரை தமக்கே சிறப்பாக்கிக் கொண்டார். இவர் மணமங்கலமாலை எனும் பாடற்தொகுதியை ஆக்கியுள்ளதோடு பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 42
- நூலக எண்: 963 பக்கங்கள் 10