"ஆளுமை:அன்ஸார், முஹம்மது இப்றாஹீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:அன்ஸார், எம். ஐ. எம்., ஆளுமை:அன்ஸார், முஹம்மது இப்றாஹீம் என்ற தலைப்புக்கு நகர...) |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=மட்டக்களப்பு| | ஊர்=மட்டக்களப்பு| | ||
− | வகை=எழுத்தாளர்| | + | வகை=எழுத்தாளர், ஊடகவியலாளர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | அன்ஸார் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தார்; ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு, மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி | + | அன்ஸார் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தார்; ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு, மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்று மட்டக்களப்பு அந் - நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். |
தினக்கதிர் பத்திரிகையின் நிருபர், ஆசிரியராகவும், வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றிய இவர் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' எனும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து வாசகர்களுக்குத் தரமான நுல்களை வாசிக்க வழி வகுத்துக் கொடுத்துள்ளார். | தினக்கதிர் பத்திரிகையின் நிருபர், ஆசிரியராகவும், வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றிய இவர் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' எனும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து வாசகர்களுக்குத் தரமான நுல்களை வாசிக்க வழி வகுத்துக் கொடுத்துள்ளார். |
21:40, 14 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அன்ஸார் |
தந்தை | முஹம்மது இப்றாஹீம் |
பிறப்பு | 1969.06.16 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர், ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அன்ஸார் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தார்; ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு, மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்று மட்டக்களப்பு அந் - நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
தினக்கதிர் பத்திரிகையின் நிருபர், ஆசிரியராகவும், வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றிய இவர் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' எனும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து வாசகர்களுக்குத் தரமான நுல்களை வாசிக்க வழி வகுத்துக் கொடுத்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 61-63