"ஆளுமை:சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை (1946.12.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. தனது 10ஆவது வயதிலிருந்தே தவில் கலையினைப் பயின்ற இவர் 45ஆண்டுகளாக இக்கலைச்சேவையை ஆற்றியுள்ளார் . இவர் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். தவிலிசையில் இவரது ஆளுமையை கெளரவித்து கலையரசு, சுடர்மணி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.
+
சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை (1946.12.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. தனது 10 ஆவது வயதிலிருந்தே தவிற் கலையைப் பயின்ற இவர் 45 ஆண்டுகளாக இக்கலைச்சேவையை ஆற்றியுள்ளார். இவர் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். தவிலிசையில் இவரது ஆளுமையைக் கெளரவித்துக் கலையரசு, சுடர்மணி ஆகிய பட்டங்கள் வழங்கப்பெற்றன.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|95-96}}
 
{{வளம்|15444|95-96}}

03:17, 26 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சொர்ணலிங்கம்
தந்தை சங்கரப்பிள்ளை
பிறப்பு 1946.12.19
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை (1946.12.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. தனது 10 ஆவது வயதிலிருந்தே தவிற் கலையைப் பயின்ற இவர் 45 ஆண்டுகளாக இக்கலைச்சேவையை ஆற்றியுள்ளார். இவர் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். தவிலிசையில் இவரது ஆளுமையைக் கெளரவித்துக் கலையரசு, சுடர்மணி ஆகிய பட்டங்கள் வழங்கப்பெற்றன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 95-96