"ஆளுமை:மகேஸ்வரன், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மகேஸ்வரன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | மகேஸ்வரன், சின்னத்தம்பி (1946.01.23 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. தனது 19ஆவது வயதிலிருந்து கலைப்பணி ஆற்றியுள்ள இவர் இசைத்துறையில் இலங்கை வானொலியில் ஆர்மோனியம் | + | மகேஸ்வரன், சின்னத்தம்பி (1946.01.23 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. தனது 19ஆவது வயதிலிருந்து கலைப்பணி ஆற்றியுள்ள இவர் இசைத்துறையில் இலங்கை வானொலியில் ஆர்மோனியம் வாசித்துள்ளார். ஏழாலை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பஜனை நிகழ்வுகளிற்கும் ஆர்மோனிய இசை வழங்கியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|112}} | {{வளம்|15444|112}} |
01:33, 11 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மகேஸ்வரன் |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | 1946.01.23 |
ஊர் | சுன்னாகம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேஸ்வரன், சின்னத்தம்பி (1946.01.23 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. தனது 19ஆவது வயதிலிருந்து கலைப்பணி ஆற்றியுள்ள இவர் இசைத்துறையில் இலங்கை வானொலியில் ஆர்மோனியம் வாசித்துள்ளார். ஏழாலை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பஜனை நிகழ்வுகளிற்கும் ஆர்மோனிய இசை வழங்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 112