"ஆளுமை:சிவஞானம், சுந்தரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவஞானம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவஞானம், சுந்தரப்பிள்ளை (1923.07.18 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரப்பிள்ளை. ஆர்மோனியம், மிருதங்கம், நடனம் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் தரம் 08வரை கல்விப் பயின்று இசைப் பயின்றார். ஆவரங்கால் இராமலிங்கேஸ்வர ஆலயம் முதலான பல ஆலயங்கள், பாடசாலைகள், கலைமன்றங்கள் போன்றவற்றில் ஆர்மோனியம், மிருதங்கம் ஆகியவற்றை வாசித்துள்ளர். இவரது திறமையைப் பாராட்டி கலைமாமணி, ஆர்மோனிய வித்துவான், கலாபூஷணம், நாட்டியக் கலைஞர் ஆகிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
+
சிவஞானம், சுந்தரப்பிள்ளை (1923.07.18 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரப்பிள்ளை. ஆர்மோனியம், மிருதங்கம், நடனம் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் தரம் 08வரை கல்விப் பயின்று இசையை பயின்றார். ஆவரங்கால் இராமலிங்கேஸ்வர ஆலயம் முதலான பல ஆலயங்கள், பாடசாலைகள், கலைமன்றங்கள் போன்றவற்றில் ஆர்மோனியம், மிருதங்கம் ஆகியவற்றை வாசித்துள்ளார். இவரது திறமையைப் பாராட்டி கலைமாமணி, ஆர்மோனிய வித்துவான், கலாபூஷணம், நாட்டியக் கலைஞர் ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|109}}
 
{{வளம்|15444|109}}

01:11, 11 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவஞானம்
தந்தை சுந்தரப்பிள்ளை
பிறப்பு 1923.07.18
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஞானம், சுந்தரப்பிள்ளை (1923.07.18 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரப்பிள்ளை. ஆர்மோனியம், மிருதங்கம், நடனம் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் தரம் 08வரை கல்விப் பயின்று இசையை பயின்றார். ஆவரங்கால் இராமலிங்கேஸ்வர ஆலயம் முதலான பல ஆலயங்கள், பாடசாலைகள், கலைமன்றங்கள் போன்றவற்றில் ஆர்மோனியம், மிருதங்கம் ஆகியவற்றை வாசித்துள்ளார். இவரது திறமையைப் பாராட்டி கலைமாமணி, ஆர்மோனிய வித்துவான், கலாபூஷணம், நாட்டியக் கலைஞர் ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 109