"ஆளுமை:கானகோகிலம், ஜெயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கானகோகிலம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கானகோகிலம், ஜெயம் (1965.12.06 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை ஜெயம். மிருதங்கம், மத்தளம் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் ஆற்றல் கொண்ட இவர் 1990இலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார். வட்டுக்கோட்டை, அராலி, சித்தங்கேணி, காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத தேவஸ்தானம் போன்ற இடங்களில் இவர் கலைச்சேவை ஆற்றியுள்ளார். தனது கலைச்சேவைக்காக ''கலாவித்தகர்'' என்ற பட்டத்தினையும் இவர் பெற்றுள்ளார்.  
+
கானகோகிலம், ஜெயம் (1965.12.06 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை ஜெயம். மிருதங்கம், மத்தளம் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் ஆற்றல் கொண்ட இவர் 1990இலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார். வட்டுக்கோட்டை, அராலி, சித்தங்கேணி, காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத தேவஸ்தானம் போன்ற இடங்களில் இசை நிகழ்வுகளில் மிருதங்கம் இசைத்துள்ளார். தனது கலைச்சேவைக்காக ''கலாவித்தகர்'' என்ற பட்டத்தினை இவர் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|102}}
 
{{வளம்|15444|102}}

22:32, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கானகோகிலம்
தந்தை ஜெயம்
பிறப்பு 1965.12.06
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கானகோகிலம், ஜெயம் (1965.12.06 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை ஜெயம். மிருதங்கம், மத்தளம் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் ஆற்றல் கொண்ட இவர் 1990இலிருந்து கலைச்சேவை ஆற்றி வந்துள்ளார். வட்டுக்கோட்டை, அராலி, சித்தங்கேணி, காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத தேவஸ்தானம் போன்ற இடங்களில் இசை நிகழ்வுகளில் மிருதங்கம் இசைத்துள்ளார். தனது கலைச்சேவைக்காக கலாவித்தகர் என்ற பட்டத்தினை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 102